Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விமான கட்டணம் குறைக்க கமல் கோரிக்கை

மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் விமான கட்டணம் குறைக்க வேண்டும் என்று இருநாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில் கூறியதாவது:

மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.

https://t.co/oNlBO2IYtL

Full video:

Related posts

Raegaigal Teaser out tomorrow at 1 PM!

Jai Chandran

சாவீ (பட விமர்சனம்)

Jai Chandran

Ram Charan, director Shankar, and producer Dil Raju collaborate for a big Film

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend