பிரதமர் மோடி கோரிக்கை..
கொரோனா இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது இதுவரை 933 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்,20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோ னா தொற்று பரவாமல் தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். கொரோனாவை தடுக்க மக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
வங்கிக் கணக்கு பெயர்: PM CARES
கணக்கு எண்: 2121PM20202
IFSC Code: SBIN0000691
SWIFT CODE: SBININBB104
வங்கியின் பெயர் மற்றும் கிளை: State Bank of India, New Delhi Main Branch
UPI ID: pmcares@sbi
மேலும் pmindia.gov.in இணைப்பின் ஊடாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, இணையவழி பணப்பரிமாற்றம், யுபிஐ (பிம், ஃபோன்பே. அமேஸான் பே, கூகுள் பே, பேடிஎம், மொபிக்விக்), RTGS/NEFT மூலமும் நிதியுதவி அளிக்கலாம்.
#Corona Vairus Releif Fund: PM Request