அஜீத்குமார் ஒன்றேகால் கோடி நிதி..
அரசு மற்றும் பெப்சிக்கும் உதவி..
கொரோனா ஊரடங்கால் திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நடிகர் நடிகைகள் நிதி அளிக்க வேண்டும் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிவகுமார், சூர்யா கார்த்தி, பிரகாஷ்ராஜ், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரோஜா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நிதி மற்றும் அரிசி மூட்டைகள் அளித் தனர்.
நடிகர் அஜீத்குமார் தனது தனது சார்பில் பெப்சிக்கு 25 லட்சம், பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதியாக தலா 50 லட்சம் என மொத்தம் ஒன்றரை கோடி நிதி அளித்திருக்கி றார்.
#Thala Ajith 25 Lac Donation To FEFSI
#Rs 50 Lac Each To PM and CM Relief Fund