Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யோகிபாபு நடிக்கும் “தீக்குளிக்கும் பச்சை மரம் “

“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில்,

WAMA Entertainment Banner ல்  ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film
Arts ன் சரவணன்இணை தயாரிப்பில் நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படத் திற்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர்

தேசிய விருது பெற்ற ஒளிப்பதி வாளர்  மது அம்படின் ஒளிப்பதிவில், எஸ்.என்.அருண கிரியின் இசையில்,தேசிய விருது பெற்ற சாபு ஜோசப்பின் எடிட்டிங்கில்  ஜித்தன் ரோஷனின் பின்னணி இசையில் யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் post production வேலைகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

நடிகர்கள்: ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ‌‌ஶ்ரீதர்.

Related posts

Sivakarthikeyan Productions Vaazh On OTT

Jai Chandran

மின்மினி’ போஸ்டர் வெளியிட்ட பாரதிராஜா

Jai Chandran

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த பத்திரிகையாளர்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend