Trending Cinemas Now
Uncategorized

மகேந்திரன் நடிக்கும் கரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதா நாயகனாக நடித்துள்ள “கரா” படத்தின் “First look poster” இளைஞர்களின்
கனவு நாயகன் பாசமிகு அண்ணன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களால் இன்று சோஷியல் மீடியாவில் வெளியிடபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு Williams, இசை Achu Rajamani, எடிட்டர் Greyson, ஆர்ட் PL Deva, சண்டை பயிற்சி Ravi Stunt, நடனம் Balakumar Revathi, பாடல்கள் Madhurai Kavi, மக்கள் தொடர்பு நித்திஷ் ஸ்ரீராம் பணியாற்றி உள்ளனர்

Related posts

Jai Chandran

ஹேமமாலினி வாழ்க்கை படத்தில் நடிப்பாரா அவரது மகள் இஷா தியோல்..

Jai Chandran

தேவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அறிவிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend