Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் -விஜய்சேதுபதி மோதல் ப்ரோமா பரபரப்பு

தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

பொங்கல் விருந்தாக வரும் 13ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தி;ல் இடம் பெறும் விஜய்யின் ஆக்‌ஷன் காட்சி புரோமோ வெளியிடப்பட்டது.  தற்போது விஜய் விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சி புரோமோ பரபரப்பாக வெளியாகி உள்ளது.

 

 

Related posts

Fitness competition for youth with Rs 10 lakh prize: Director Ameer

Jai Chandran

புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு கேயார் வாழ்த்து!!

Jai Chandran

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ரெட்.ஜெயன்ட் டீம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend