Trending Cinemas Now
அரசியல் செய்திகள் தமிழ் செய்திகள்

மன்சூர் அலிகான் டிப் டாப் தமிழா பாடல் ரிலீஸ்

*மன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்! இன்று மாலை வெளியானது.

அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை நக்கலும் நையாண்டியுமாக விமர்சித்து தெறிக்க விடுபவர் மன்சூர் அலிகான். படு துணிச்சலாக அவர் முன் வைக்கும் விமர்சனங்கள் யூ டியூபில் வீடியோவாக வெளிவந்து சமூகவலைதளங்களில் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம்.

அந்த வகையில் மன்சூர் அலிகானின் அடுத்த அதிரடி ‘டிப் டாப் தமிழா’ என்ற பாடல் வீடியோ.

‘ஆன்லைன்லயே கிளாஸ் எடுக்குறாங்க
ஆன்லைன்லேயே நாட்டை ஆளுறாங்க
ஆன்லைன்லேயே சாப்பாடு ஆர்டர் பண்றாங்க ஆன்லைன்ல ஏர் புடிச்சு மாடுகட்டி
விவசாயம் பண்ண முடியாது’ என்று சமூக அவலத்தை போட்டுத் தாக்கும் வரிகளில் அமைந்த அந்த பாடலை எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்திருக்கிறார் மன்சூர் அலிகான்.

அந்த பாடல் வீடியோவானது மன்சூர் அலிகானின் ‘Tip Top Tamila’ யூ டியூப் சேனலில் இன்று (9.1.2021) வெலியானது

Related posts

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ‘ருத்ர தாண்டவம்’ :இயக்குநர் மோகன் ஜி

Jai Chandran

கொரோனாவுக்கு இந்திய மருந்து ’கோவேக்சின்’ முதல் பரிசோதனை.. டெல்லி நபருக்கு செலுத்தப்பட்டது..

Jai Chandran

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  பட 2வது பாடல்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend