Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யஷ் நடித்துள்ள கே ஜி எ ஃ ப் 2 டீஸர் 90 மில்லியன் வியூஸ் தாண்டி சாதனை

யஷ் அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்திருக்கும்  கே ஜி எஃப் 2 டீஸர்   வெளியிடப்பட்டது.  கே ஜி எஃப் முதல் பாகத்திலேயே இவர் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் யஷ். இதனால் அவர் நடிக்கும் கே ஜி எஃப் 2ம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது

கே ஜி எஃப் 2 டீஸர் வெளியிடப்பட்ட  சிறிது நேரத்திலேயே 20 மில்லியன் வியூஸ் பெற்றது. 24 மணிநேரத்தில் 78 மில்லியனை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. தற்போது 90 மில்லியன் வியூஸ் பெற்றிருக்கிறது  5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

Related posts

SemmaBodha from ThinkOriginals

Jai Chandran

BRAHMĀSTRA PART ONE: SHIVA Tickets Only Rs 100

Jai Chandran

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா சதியா? ஒ.பி எஸ் திடுக்கிடும் வாக்குமூலம் ..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend