நடிகர் மன்சூர் அலிகான் இரண்டு தினங்களுக்கு முன் கிட்னியில் கல் பாதிப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனடியாக அவர் அமைந்தக்கரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிட்னியில் கல் இருந்ததால் சிஅதற்கான கிச்சை அளித்துவந்தனர் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்..
previous post