Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவேக் நினைவு நாள்: மரம் நடும் நிழ்ச்சியில் பூச்சி முருகன்

மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன,  செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ். திறந்து வைத்தனர். மேலும் விவேக்கின்
கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக்கின் நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விவேக்கின நண்பர்கள் துணையுடன் தொடங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ்., நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

Silambarasan TR starrer “Vendhu Thanindhathu Kaadu’ Wrapped up

Jai Chandran

Marutha releasing on Theatres from Jan 13th!

Jai Chandran

சந்திரமுகி2 ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend