இந்தியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமைச் செயலகத்துக்கு படக் குழுவினரை வரவழைத்து டைட்டில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.
டைட்டில் என்ற தலைப்பை பார்த்து டைட்டிலுக்கே டைட்டிலா என்று அச்சாியத்துடன் கேட்டு சிரித்து விட்டு வாழ்த்தி டைட்டில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.