Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் பிரபல நடிகர். நடிகைகளுக்கு  நடனப் பயிற்சி அளித்தவர்  சிவசங்கர்  மாஸ்டர். சுமார் 500 படங்களில் இவர் பணியாற்றி  இருக்கிறார்.மேலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிவசங்கர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையு லகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Megastar Chiranjeevi’s ‘Acharya’ Movie Release on May 13

Jai Chandran

நோக்க நோக்க (பட விமர்சனம்)

Jai Chandran

குடிமகான் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend