Trending Cinemas Now

Tag : vikram

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“கோப்ரா”‘ குழுவினருக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு

Jai Chandran
சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான ‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமை யிலான குழுவினர், பெங்க ளூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொச்சியிலும் தொடர்ந்த ‘கோப்ரா’வின் கொண்டாட்டம்

Jai Chandran
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தினை ரசிகர் களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப் படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக் கிறார்கள். இதன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் விக்ரம் நடிக்கும் “கோப்ரா”

Jai Chandran
இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத் தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவி ருக்கும் திரைப்படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோவை ஜிஆர்டி கல்லூரியில் “கோப்ரா” விக்ரம்

Jai Chandran
திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோ ஸோன் வணிக வளாகத் திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மதுரை வந்தால் தானாக மீசை முறுக்குகிறது: “கோப்ரா ” விழாவில் விக்ரம் பேச்சு

Jai Chandran
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் செவன் ஸ்கிரின்ஸ் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் எஸ் லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் விக்ரம் சந்திப்பு

Jai Chandran
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயக னாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா தான் என் உயிர்’ – சீயான் விக்ரம் உருக்கம்.

Jai Chandran
சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விக்ரம் படம் ரிலீஸ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை

Jai Chandran
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் இன்று ஜூன் 3 ம் தேதி ரிலீஸ் ஆகிறது இதுகுறித்து இப்பட  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:  ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கடவுள் பற்றிய கமல் கேள்விக்கு மாயோன் படம் பதில்

Jai Chandran
தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விக்ரம் 3ம் பாகம் லோகேஷ் இயக்குவார்: கமல்ஹாசன் பேட்டி

Jai Chandran
கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் விக்ரம். விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின் றனர்.  லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்தி ருக்கிறார். இப்படம் வரும் ஜூன் 3 ம்...