ஒவ்வொரு கெட்டப்பிற்கும் உடல்மொழி சவால்: ஆந்திராவில் விக்ரம் பேச்சு
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கை யாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடை யேயும், பார்வையாளர்களிடையும்...
