குத்துக்கு பத்து இணைய தொடர் :விஜய் வரதராஜ் இயக்குகிறார்
“யூடியூபில் Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், “பல்லுபடாம பாத்துக்கோ’” படத்தை இயக்கியதன் மூலம் திரைத்் துறையில் இயக்கு நராக அறிமுக மானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக...
