விஜய்சேதுபதிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் விஜய்சேதுபதிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான...
