நடிகர் விஜய்சேதுபதிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/gSpnjtnHYM
— Kamal Haasan (@ikamalhaasan) January 16, 2022