பெட்ரோல் விலை உயர்வால் விஜய் சைக்கிளில் வந்தாரா? பிஆர் ஓ விளக்கம்
2021ம் ஆண்டு தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் பெரும்பாலான நடிகர் நடிகைகள் வாக்களித்தனர். நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காவிதமாக...
