”சினிமா தியேட்டர் எனக்கு கோயில்” வீரமே வாகை சூடும் விழாவில் விஷால் பேச்சு
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பபு சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு...
