வரும் 23ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் தமிழகத்தில் அமல்படுத் தப்பட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ளதால் தொடர்ந்து நீடிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழகத்தில்...
