“டாப் கன் மேவ்ரிக்” பட ஹீரோ டாம் க்ரூஸுக்கு கேன்ஸில் விருது
நடிப்பில் உருவான கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரைப்பட திரையிடலில் Tom Cruiseக்கு கௌரவ Palme d’Or விருது வழங்கப்பட்டது! கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 6 நிமிட...
