சுல்தான் படத்தை பிடிவாதமாக திரையரங்கிற்கு கொண்டு வந்தோம்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பெருமிதம்..
கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான் . ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெப்போலியன், லால், பொன்வண்ணன், மயில்சாமி, சென்றாயன், பிரின்ஸ், காமராஜ் ஆகியோ ருடன் 100 ஜிம்பாய்ஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் சார்பில்...
