ரசிகர்களை நடிகர்களோடு இணைக்கும் இணையதளம் உருவானது..
பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் – ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில்,...
