சிட்தி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி வாக்குறுதி…
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக. மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY ) இந்த படத்தை பயஸ் ராஜ்...
