சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கை பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி
பிரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வோர்டெக்ஸ் தொடரின் உலகளாவிய பிரீமியர் பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே பார்வையாளர்களிடம் அது குறித்த உற்சாகம் அதிகமாக உள்ளது. தொடரில்...
