சத்யாவின் ராபர் படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி
‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ படத்தை வெளியிட உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி. சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர்...
