சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனைக்கூட்ட தீர்மானங்கள்
சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 20.03.2022 – மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்ட தீர்மானங்கள் 1. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
