Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினி, டிவி ஆர்டிஸ்ட் சங்க கட்டிடம் திறப்பு

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ ராதாரவி திறந்து வைத்தார்.

பெப்சி தலைவர் உயர்திரு. ஆர் கே செல்வமணி தலைமை தாங்கினார்.

பெப்சி பொதுசெயலாளர் பி.என் சுவாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.

Related posts

Official trailer of Thittam Irandu/Plan B,

Jai Chandran

விஜய் தேவரகொண்டா பட முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend