நாசர், விஷால் கார்த்திக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். வெளியிட்டுள்ள செய்தியில் நடிகர் சங்கத்தில் வெற்றிபெற்ற நாசர், விஷால், கார்த்தி, பூச்சிமுருகன் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து செய்தியில் கூறியதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர்...
