ஏற்ற தாழ்வு கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்”
வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் (VAU MEDIA ENTERTAINMENT) தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா மாணவர், அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின்...
