நகர் புற உள்ளாட்சி தேர்தல் முடிவு: கட்சி தலைவர்கள் கருத்து
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் தி முக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பேட்டியளித்தார். அவர் கூறும்போது,’ “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும்...