நினைவோ ஒரு பறவை 4m கட்ட ஷூட்டிங்
நினைவோ ஒரு பறவை படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.. இதனைப் பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறுகையில் எங்களது படத்திலிருந்து *மீனா மினிக்கி….* மற்றும் *இறகி இறகி….* ,...
