Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நினைவோ ஒரு பறவை 4m கட்ட ஷூட்டிங்

நினைவோ ஒரு பறவை படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது..

இதனைப் பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறுகையில்

எங்களது படத்திலிருந்து *மீனா மினிக்கி….* மற்றும் *இறகி இறகி….* , *கனவுல உசுர….*. என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.

இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடி யில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்

அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம் அது மிகவும் மன வேதனை அளித்தது.
மீண்டும்
தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்

இப்படத்தை
மைண்ட்டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது

இயக்குனர் ரிதுன் இயக்க இதில்
யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார்,

தமன் இசை அமைக்கும் இப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது

Related posts

ஆனந்தம் விளையாடும் வீடு (பட விமர்சனம்)

Jai Chandran

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு லைகா சுபாஷ்கரன் ரூ 2 கோடி நிதி

Jai Chandran

இயக்குனர்கள் சங்க தேர்தல் பிப் 27ல் நடக்கிறது: தேர்தல் அதிகாரி அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend