உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது நரேன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரை கமல்ஹாசன் வரவேற்றிருக்கிறார். It's been long...
Actor #Narain will be playing an important role in Ulaganayagan #KamalHassan ’s much anticipated Vikram. This would be Narain’s 2nd Collaboration with Director Lokesh after...