Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலின் விக்ரம் படத்தில் நரேன் ஒப்பந்தம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது நரேன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரை கமல்ஹாசன் வரவேற்றிருக்கிறார்.

 

Related posts

AR Rahman’s new Tamil anthem ‘Moopilla Thamizhe Thaaye’

Jai Chandran

Yaamili Yaamiliyaa song hits 1 Million + views

Jai Chandran

கோடை விடுமுறைக்கு ஏற்ற பிரமாண்ட படம் கஜானா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend