நன்னா சூப்பர் ஹீரோ டிஜிட்டல் பிரீமியர் அறிவிப்பு
ZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. ZEE5 சுதீர் பாபு மற்றும் சாயாஜி ஷிண்டே நடிப்பில், அப்பா மகன் உறவைப் போற்றும், ‘மா நன்னா சூப்பர்...
