“மோர்பியஸ்” வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !
சோனி பிக்சர்ஸ. என்டர்டெயின்மென்ட் (Sony Pictures Entertainment) நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம், வருகிறது “மோர்பியஸ்” ( Morbius ) வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் ! சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான...
