ஆக்ஸிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு கண்காணிப்பு குழு: அரசு நியமனம்
கொரோனா 2வது அலைஅ அதிதீவிரமாக இந்தியா முழுவதும் பரவிய நிலையில் அரசு மருத்துமனையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சாரை சாரையாக அனுமதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டத்து இதனால பலர் உயிரிழந்தனர்....
