முதல்வர் ஸ்டாலின் – புதிய எம் எல் ஏக்கள் பதவி ஏற்றனர்..
சமீபத்தில் நடந்து முடிந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிமெஜாரிட்டி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7ம் தேதி திமுக...
