மகேந்திரன் நடிக்கும் மாயாஜால படம் “திரிகண்டா”
மகேந்திரன் நடிக்கும் மாயாஜால சரித்திர சம்பவ படமாக உருவாகியுள்ளது திரிகண்டா. SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க,...
