அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அஞ்சலி
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த சில காலமாகவே உடல்நலமில்லாமல் இருந்து வந்தார். கடந்த வாரம் அவரை ஜெயலலிதா தோழி சசிகலா மருத்துவமனையில் சென்று பார்த்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனனை பார்த்துநலம்...
