Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு மக்கள்நீதிமய்யம்தலைவர்கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரஙகல் மெசேஜ்:

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இளவயதிலேயே புரட்சித்தலைவரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர்.மதுசூதனனின் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related posts

மாஸ்டர் சித்தார்த் பன்னீரின் “மிஸ் மேலே கிரஷ்” ஆல்பம் வெளியீடு

Jai Chandran

First & Fastest 70M+ views with 1.6M+ Likes To PushpaRaj

Jai Chandran

தூய தமிழ் பேசினால் வேற்றுகிரகவாசிபோல் பார்ப்பதா? தங்கர்பச்சான் கேள்வி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend