ஒரு ஹீரோயின் 2 ஹீரோ இணையும் சுந்தர். சி, குஷ்பு தயாரிக்கும் பட ஷூட்டிங் வீடியோ..
‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன்...
