ராஜூ முருகனின் “கொஞ்சம் பேசு” என்ற ஆல்பம் வெளியிட்ட விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்
*ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ்* என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் தற்போது ஆல்பம்...
