கார்த்தியின் விருமன் ஆடியோ வெளியீட்டில் நட்சத்திரக் கூட்டம்
siyaசூர்யா வழங்கும் 2D எண்டர்டெயின் மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்பு நடந்தது. விழாவிற்கு வருகைப் புரிந்த அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது...
