Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்,
பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர்.

இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில் கூறியது:

இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து, நடிகர் சங்க கட்டிட பணிகளை துவங்க உள்ளோம். அதற்காக ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த் சார் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம்.

அப்போது அவர், கட்டட பணிகள் பற்றி மிகவும் அக்கறையாக விசாரித்தார். மேலும், கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார்.

Related posts

Nandivarman – supernatural mystery thriller elements.

Jai Chandran

வழுக்கை ஹீரோவாக நடித்த நிஷாந்த் ரூசோ

Jai Chandran

GV Prakash to auction songs on Binance app

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend