டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல்
டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960...
