காஜல் அகர்வால் திருமணம் நடந்தது உறவினர்கள், தோழிகள்
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து சினிமாவில் முன்னணி ஹீரோன்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருந்தவர் காஜல் அகர்வால். காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு...
