கடைசி விவசாயி படத்துக்கு விவசாய சங்கம் பாராட்டு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கடைசி விவசாயி படம் பற்றி கூறியதாவது: விவசாயம் குறித்து இவ்வளவு யதார்த்தமாக வேறொரு திரைப்படம் சித்தரித்து இருக்குமா என்பது சந்தேகம்தான். கதாநாயகராக உண்மையான விவசாயி மாயாண்டி படத்தில்...
