பாரம்பரிய நெல் காப்பாற்ற கார்த்தி நிதி.. மூடவிருந்த ஆய்வுக் கூடம் தொடர்ந்து நடக்க ஏற்பாடு..
கொல்கத்தாவில் உள்ள முனைவர் தேபால் தேப்’இன் பசுதா ஆய்வகம் இந்தியாவின் 1500க்கும் மேற்பட்ட அரிசி வகைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முனைவர் தேபால் தேப் ஒடிசாவின் பசுதாவில் உள்ள தனது பண்ணையில் வளர்த்து...
